நிச்சயம் உடல் எடையைக் குறைக்கணும். அதுக்கான முயற்சியை எடுக்கிறேன். ஆனா, தூங்கி எழுந்ததுமே எதையாவது திங்கணும்னுதான் மனசு ஏங்குது. கஞ்சி இருந்தாலும் அதை மொடக்குனு குடிச்சுப்புடுவேன்.”... Read more
பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில் நடிக்கிறார் அடா சர்மா. இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அடா சர்மா கூறியதாவது:- “பெண்களை படுக்கைக்கு அழைப்பது எ... Read more
இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அக்ஷய்குமார் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வருகிறார். இந்தியில் கேசரி, அவுஸ்புல்-4, மொகுல், கோட் உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டு இரு... Read more
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, படமும் வெளியிட்டுக்காக காத... Read more
சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். விஷாலின் இரும்புத்திரை, சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள நடிகையர் திலகம... Read more
சுதர்சன் ரட்ணம் இயக்கிய சாலைப்பூக்களின் திரைப்பட வெளியீட்டு விழா நேற்று ராஜா திரையரங்கில் இடம்பெற்றது. இந்த வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாடலாசிரியரும் கவிஞருமான ஸ்நேகன் மற்... Read more
ரஜினி கட்சி கொடி மற்றும் பெயர் அறிவிப்பு நிகழ்ச்சிஇ மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில்இ ரஜினி ரசிகர் மன்றம் சார்பில்இ ரசிகர்களுக்கு பாராட்டு விழாஇ ரஜினியின்இ 68வது பிற... Read more
நடிகர் ரஜினிகாந்த்இ அரசியலுக்கு வருவதையொட்டி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இருந்த இணையதள பக்கம் தற்போது ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்று மாற்றப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தின் முகப்ப... Read more
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பஞ்சமேயில்லை. இந்நிகழ்ச்சியில் சினேகன் அனைவரையும் கட்டிப்பிடிக்கின்றார் என்று ஏற்கனவே மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடந்த பலுன் உடைக்கும் போட்... Read more
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டார். இதன்மூலம்... Read more