அருள் சுரக்கும் ஊஞ்சல் மாதா கேன்சருக்கும் கனவே தீர்வு சொல்லும் அமானுஷ்யம்..!!
சுவாமி மு. வல்தாரிசு ஒரு கிருஸ்துவ பாதிரியார், கனவு மூலாம், ஒருத்தருக்கு இருக்கிற பிரச்னைகளையும், நோய்களையும் கண்டுபிடித்திருக்கின்றார்.
பாதிரியாருக் மாதா கையில குழந்தை யேசு இருக்கறமாதிரி ஒரு கனவு வந்திருக்கு. அந்த காட்சி வந்ததுல இருந்து தான் இப்படி கனவுகளோட அர்த்தம் தனக்கு புரிய ஆரம்பிச்சதா மூன்றாவது கண் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
இங்கு வருபவர்கள் , இங்க இருக்கிற ஒரு தியான மண்டபத்தில் தூங்குவார்கள். அப்போ வரும் கனவு பற்றி மறுநாள், பாதிரியார் கிட்ட சொல்வார்கள். அதை கேட்டதும் இவர்களுக்கு என்ன நோய், என்ன பிரச்னை என்பதை துல்லியமா கண்டுபிடிச்சு, அதுக்கான தீர்வையும் சொல்லி வந்தார் பாதிரியார்.
இங்க வந்த ஒரு அம்மாவுக்கு முட்டி வரை தண்ணி தேங்கி இருக்கிற மாதிரி ஒரு கனவு வந்திருக்கு. உடனே, அவங்களை கேன்சர் ஸ்கேன் செய்து பார்க்கும்படி சொல்லியி கின்றார். அதுக்கப்புறமாதான், அவங்களுக்கு முட்டியில கேன்சர் இருக்கறத கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
இப்படி கனவின் மூலமாக குணமாக்கல் வழிபாடு. தியான இல்லத்தின் இயக்குனர் சுவாமி மு.வல்தாரிசு அடிகளார் இயக்கிவந்தார். அவர் 02-11-2016 விண்ணுலகம் சென்றார் . இவராத் தொடர்ந்து நெறிப்படுத்தலில் மக்களின் ஆன்மீக நலன் கருதி அருட்பணி சூசை மாணிக்கம் அடிகளார் தொடர்ந்து குணமாக்கல் வழிபாடுகள் ஒழுங்கு படுத்தி நடத்தி வருகின்றார். அத்துடன் குழுவாகவும் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புவோர் பணியகத்துடன் தொலைபேசி இலக்கங்கள் 094440 55264 / 0999627 091774/ 092836 30294/ 087544 30205 தொடர்பு கொண்டு சந்திக்க முடியும்.
இதுவரைக்கும் இப்படி கனவு மூலமாவே கேன்சர் பேஷண்ட் சுமார் 40 பேருக்கு மேல குணமாகி உள்ளார்கள் . இதெல்லாமே ஆச்சரியமான விஷயங்கள்.
நடக்கப்போறதை எல்லாம் நமக்கு சொல்லும் ஒரு அற்புதமான தடயம் தான் கனவு, ஆனா, அதை நாம காலப்போக் கில் அலட்சிப்படுத்தி இருக்கின்றோம் கனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கேன்சருக்கும் கனவே தீர்வு சொல்றது உண்மையிலயே பிரமிப்பானது. நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. வாருங்கள் ஊஞ்சல் மாதாவை வணங்குவோம்.
படங்கள் – நிலவன்.
நன்றி – தமிழன் கலைக்கூடம்