10.01.19 வட்டுவாகல் பகுதிஉள்ள மக்களின் காணிகளை துப்பரவு செய்யும் போது வெடிபொருள் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில முல்லைத்தீவு பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளன.
வட்டுவாகல் பகுதியில் தனி நபர் ஒருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் போது விடுதலைப்புலிகளின் வெடிபொருள் அங்கி ஒன்றும் அதனுடன் விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் தீர்வை சான்றும் ஒன்று மீட்கப்பட்டுள்ளது தீர்வை சான்றில் யாழ்ப்பாணத்தில் உள்ள மோட்டார் கடை ஒன்றின் பெயர் எழுதப்பட்டுள்ளது.
வெடிபொருள் அங்கியில் இருந்து தமிழன் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு பொலீசார் முன்னிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் அதனை மீட்டு சென்றுள்ளார்கள்.