நேற்று முந்தினம் எங்கள் பாடசாலைக்கு ஒரு மாணவன் வந்தான். எங்கள்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன்தான். இப்போது ஏழு மாதங்களாகபாடசாலைக்கு வருவதில்லை. பன்னிரு வயதான அவன் தரம் ஏழாம் வகுப்பில்கல்வி ... Read more
பலாலி விமான நிலையம் விஸ்த்தரிப்புக்காக பாது காப்பு அமைச்சு மேலதிக காணிகளை கையேற்ற இ யலாது. அதற்கான உரித்து சிவில் விமான இயக்கியல் திணைக்களத்திற்கே உள்ளது. மேற்கண்டவாறு கூறியிருக்கும் வடமாகாண... Read more
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எச்சரித்துள்ளார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர... Read more
வடக்கு வீட்டுத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வீடமைப்பு திட்டத்தையே முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப... Read more
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு பணிகள் 42ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.குறித்த அகழ்வு பணியில் ஹோமாகம பல்கலைக்கழகத்தைச் ச... Read more
கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டு பூங்காவில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகிய பனை கண்காட்சி வாரம் வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறும் இக்கண்கா... Read more
வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து செல்வ... Read more
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொத... Read more
வடதமிழீழம், வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றுவருவதால் அங்கு இன விகிதாசாரம் மாற்றமடைந்து செல்கிறது. இந்த நடவடிக்கை தொடருமான... Read more





































