கோவிட் 19இற்குப் பின்னான காலத்தில் பெண்களின் பாலியல் வாழ்வினதும் கருவள உற்பத்தியினதும் உடல்நலம் பேணப்படல் என்பது இவ்வாண்டுக்கான மையக் கருத்து. உலகின் மக்கள் தொகை 7.7 பில்லியனை நெருங்கிய நிலை... Read more
எமது முன்னாள் போராளிகள் மக்கள் என்று பலர் சிறு சிறு குற்றங்களில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும். நா... Read more
823/73 ம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ம் அத்தியாயம்) 16ம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக நல்லாட்சி அர... Read more
சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமரணதுங்காவின் ஆட்சிக்காலத்தில் சிறீலங்கா வான்படையினர் நவாலி கிராமத்தில் மேற்கொண்ட இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் 25 ஆவது ஆண்டு ந... Read more
தமிழர் நிலப்பிரதேசங்களை பறித்தெடுக்கவே தமிழர்கள் அல்லாத தொல்பொருள் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாம் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும், தமிழ்பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதற்கு இ... Read more
ந ம்மவர்கள் இன்னும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதில் வழமை போல் நாம் தனித்துவமான மொழிஇ நிலம்இ வரலாறுஇ பண்பாடுஇ கலாச்சாரைத்தைக் கொண்ட தேசிய இனம் என்பதை தவறாது போடுவ... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏனைய அனைத்து தரப்புக்களும் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என தமிழ் தேசிய... Read more
ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும்... Read more
இலங்கையின் பூர்வீகக் குடிகள் தமிழர்கள் என்ற ஆதாரபூர்வமான உண்மையை திரித்தும்,மறைத்தும்,அழித்தும் வரும் கைங்கரியத்தை பௌத்த சிங்கள தேசியவாதம் பலநூறு வருடங்களுக்கு முன்னே ஆரம்பித்துவிட்டது.மகாவம... Read more
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள் கூ... Read more









































