தேசிய பாடசாலைகளுக்கான மாணவர்களின் அனுமதியில் சிறிலங்கா படையினர்இ காவல்துறையினர்இ மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என்று சிறிலங்கா மனித... Read more
2017ஆம் ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் 5இ746 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்இ 12 வீதம் அதிகமாகும். அதேவேளைஇ 2017ஆம் ஆண்டில் சிச... Read more
மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடிகை மதுஷா ராமசிங்க... Read more
யாழ். புத்தூர் பகுதியில் பட்டம் விட்ட மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தி... Read more
உலக சாதனை நிகழ்த்திய நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்... Read more
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த சில மணி நேரங்களில்இ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ டருவிட்டர் மூலம் அ... Read more
மத்திய வங்கி பினைமுறி விவகாரத்தில் அனைத்து விடயங்களும் நாடகமாகவே காணப்படுகின்றது. இதில் தவறிழைத்தவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நேர்மை... Read more
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைகேடான திட்டம் ஒன்றை அறிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறி... Read more
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வீட்டு சின்னத்திற்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழர்கள் தாமே குழி பறிப்பதற்கான ஆணையாகவே இருக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திர... Read more
பெரும் சிரமங்களின் மத்தியில் மைத்திரிஇ ரணில் நல்லாட்சி அரசாங்கத்தைக் பதவிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பாரிய நிதிமோடி இடம்பெற்றுள்ளதாக உதவி வழக்கும் நா... Read more





































