கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட
ஒரே நேரத்தில் 7 இடங்களில் சந்தேகத்துக்கு இடமான வெடிப்பு சம்பவங்கள் பதிவு
500 பேர் வரையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
100 பேர் வரையில் பலி
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் 9 மணி அளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவானது.
கட்டானையில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்திலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.
கொழும்பில் 3 விருந்தகங்களில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
1. கொச்சிக்கடை அந்தோனியார்
2.நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்
3. மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் தேவாலயம்
4. சங்கரில்லா ஹொட்டல்
5. சினமன் கிராண்ட் ஹொட்டல்
6. கிங்ஸ்பெரி ஹொட்டல்
மிகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த அராஜகத்தின் சூத்திரகாரிகள் யார் என்று இதுவரை தெரியாத நிலையில் உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.




















































































