அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆவரங்கால் நடராஜா இராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற... Read more
புதிதாக வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமனம் முறைகேடானதாகும். இத்தகைய தகுதியற்ற நியமனங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. என்று இலங்கை ஆச... Read more
பொது மக்கள் வங்கி கடன்களுக்கு அதிகளவான வட்டி செலுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது பிணைமுறி மோசடியின் விளைவுதான். ஆட்சிக்கு வந்தமர்ந்து அமைச்சர்களை நியமிக்க முன் மத்திய... Read more
வொசிங்டனில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில்இ தூதரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 132இ000 டொலர் நிதியைப் பயன்படுத்திஇ அமெரிக்காவில் சொத்து ஒன்றை வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதிக் குற்றப் ப... Read more
சிவனொளிபாதமலைக்கு வழிபடுவதற்கு வருகை தந்த 13இளைஞர்கள் இன்று சனிகிழமை மாலை 04 மணி அளவில் தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து ஒரு தொகை போதைபொருளுடன் ஹட்டன் குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்... Read more
அரசமைப்புச் சபையிலிருந்து விஜயதாச ராஜபக்சவை நீக்கும் முடிவை ரணில்எ டுத்திருந்தார். இதைப் பகிரங்கமாக அறிவிப்பதற்கிடையில் விஜயதாச தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்... Read more
‘முன்னொரு காலத்தில் மனித உரிமைகள் குறித்த கடும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை முகங்கொடுத்து வந்தது. அதேவேளைஇ சிறந்த அரசு ஒன்றுக்கான தேவையும் மிகக் கடுமையாக உணரப்பட்டு வந்தது. தற்போதைய... Read more
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பக்கச் சார்பாக நடந்துகொள்வதுடன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைத்து நாட்டை பாதுகாத்த படை வீரர்களை சிறைவைத்திருப்பதாக குற்றம்சாட்டி நேற்றையதினம் பொலிஸ் ஆணைக... Read more
கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர் ஒருவர் பொய் முறைப்பாடு செய்தமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுஇ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கரவெட்டி ராஜகிராமத்த... Read more
பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனு... Read more















































