சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான (30) இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி தென் தமிழீழம் , மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி நடைபெற்றது
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தென் தமிழீழத்தில் போராட்டம்.!
