படத்தின் காப்புரிமைANADOLU AGENCYஇலங்கையில் இன்று காலை முதல் ஏழு இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை காண்போம்.
படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA
படத்தின் காப்புரிமைGETTY IMAGES- இலங்கையில் மேலும் தொடர் குண்டுவெடிப்புகள் – போலீஸ் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு LIVE
- இலங்கையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்
படத்தின் காப்புரிமைANADOLU AGENCY
படத்தின் காப்புரிமைANADOLU AGENCY
படத்தின் காப்புரிமைANADOLU AGENCY




















































