ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதான வீதியில் நேற்று நடத்திய போராட்டத்தை பொலிஸார் அநாகரிகமான முறையில் அடக்கி ஒடுக்கியுள்ளனர். குறிப்பாக காணாமல் ஆக... Read more
முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இனங்... Read more
இலங்கை அரசியல் ரீதியில் தற்பொழுது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடுகள் முற்றிஇ அமைச்சரவை மாற்றங்களில் வந்து நிற்கிறது. இந்நிலையில் அரசியல் தீர்வு தொடர்பான அரசாங்கத்தி... Read more
தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டுமென கட்சிக்குள்ளேயே கருத்து வலுத்துவரும் நிலையில்இ தனது பிறந்தநாளான எதிர்வரும் 24ஆம் திகதி சர்ச்சைகளுக்கு ஐ.தே.க. தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க முற்றுப்புள... Read more
கப்பம் பெறும் நோக்கத்திலேயே எனது சகோதரர் உட்பட 11 கடத்தப்பட்டமதாக ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நேரத்தி... Read more
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார... Read more
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஆதரவளிப்பது முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கைய... Read more
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் இடம் பெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் மிகக் கடுமையான போட்டிகள் நிலவுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று பிரிவுகளா... Read more
புதுடில்லி: இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்இ இன்று பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவ... Read more
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை ஒன்றில் குறித்த இருவரும் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை உத்தரவு... Read more















































