களத்தில் வீறாப்புடன் நிற்கும் போராளிகளின் உணர்வுகள்! போர் முகம் தொடர் –10

இருள் சூழ்ந்த முகமாலை முன்னரண்களிற்குள்ளால் நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம். நகர்வகழியின் திருப்பங்கள் வளைவுகள் எங்கிருக்கின்றன என்பதை ஊகித்து விட முடியாமல் அதன் புருவங்களுடன் மோதிக் கொண்டோம். இருள் சூழ்ந்த பொழுதுகளில் நகர்வகழிக்குள்ளால் நகர்ந்து கொள்வது என்பது எங்களிற்கு களமுனையின் கடினமான பணிகளில் ஒன்று போல இருந்தது. சுடருடன் கதைத்தபடி சென்று கொண்டிருக்க எங்களிற்கு எதிரே யாரே வருவது போல சத்தம் கேட்க சுடர் ஏதோ ஒரு வேற்று நாட்டு மொழியில் கதைப்பவன் போல கதையைத்தொடுக்க அதன் பதிலும் … Continue reading களத்தில் வீறாப்புடன் நிற்கும் போராளிகளின் உணர்வுகள்! போர் முகம் தொடர் –10