போராளிகளின் வியர்வைத்துளிகள்…..போர் முகம்-05

மோட்டார் போராளியின் கடிதத்தை பத்திரமாக எங்கள் பொக்கற்றுக்குள் வைத்தபடி சென்றுகொண்டிருக்க பச்சை வர்ணச் சீருடையில் போராளி ஒருவன் வந்துகொண்டிந்தான். வந்துகொண்டிருந்த போராளி எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி நிற்க என்ன ஐயன் பார்வை ஒருமாதிரி இருக்கு|| என்று குணமதன் கேட்க இல்லை இந்த இடத்திற்குப் புதுசாய் இருக்கு அதுதான் யாராய் இருக்கும் எண்டு யோசிக்கிறன்|| என்றான் ஐயன் பதிலுக்கு. ஏன் என்ன மச்சான் பூநகரிக்கு ஏதும் அவசரமாய் சொல்லவோணும் போல இருக்குதோ…?|| என்று குணமதன் இழுக்க ஐயனின் … Continue reading போராளிகளின் வியர்வைத்துளிகள்…..போர் முகம்-05